# dir > அடைவு உள்ளடக்கங்களை பட்டியலிடுங்கள். > மேலும் விவரத்திற்கு: . - தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு: `dir` - கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு: `dir {{அடைவிற்குப்/பாதை}}` - மறைக்கப்பட்டவை உட்பட தற்போதைய கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு: `dir /a` - மறைக்கப்பட்டவை உட்பட கொடுக்கப்பட்ட கோப்பகத்தின் உள்ளடக்கங்களைக் காட்டு: `dir {{அடைவிற்குப்/பாதை}} /a` - கூடுதல் தகவல் இல்லாமல் கோப்பகங்கள் மற்றும் கோப்புகளின் பட்டியலைக் காட்டு: `dir /b`