# rd > இந்த கட்டளை, கட்டளை வரியில் `rmdir` மற்றும் PowerShell இல் `Remove-Item` என்பதன் மாற்றுப்பெயர். > மேலும் விவரத்திற்கு: . - அசல் கட்டளை வரியில் (Command Prompt) கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr rmdir` - அசல் PowerShell கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr remove-item`