# winget > விண்டோஸ் தொகுப்பு மேலாளர் CLI. > மேலும் விவரத்திற்கு: . - ஒரு தொகுப்பை நிறுவவும்: `winget install {{தொகுப்பு}}` - தொகுப்பை அகற்று (குறிப்பு: `uninstall` என்பதற்குப் பதிலாக `remove` என்பதும் பயன்படுத்தப்படலாம்): `winget uninstall {{தொகுப்பு}}` - ஒரு தொகுப்பு பற்றிய தகவலை காட்டு: `winget show {{தொகுப்பு}}` - ஒரு தொகுப்பை தேடுங்கள்: `winget search {{தொகுப்பு}}` - அனைத்து தொகுப்புகளையும் சமீபத்திய பதிப்புகளுக்கு மேம்படுத்தவும்: `winget upgrade --all` - `winget` மூலம் நிர்வகிக்கக்கூடிய நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் பட்டியலிடுங்கள்: `winget list --source winget` - ஒரு கோப்பிலிருந்து தொகுப்புகளை இறக்குமதி செய்யவும் அல்லது நிறுவப்பட்ட தொகுப்புகளை ஒரு கோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்: `winget {{import|export}} {{--import-file|--output}} {{கோப்பு\பாதை}}` - winget-pkgs களஞ்சியத்தில் PR ஐச் சமர்ப்பிக்கும் முன் மேனிஃபெஸ்ட்டைச் சரிபார்க்கவும்: `winget validate {{மேனிஃபெஸ்ட்\பாதை}}`