# wsl > லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை கட்டளை வரியிலிருந்து நிர்வகிக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - லினக்ஸ் ஷெல்லைத் தொடங்கவும் (இயல்புநிலை விநியோகத்தில்): `wsl {{ஷெல்_கட்டளை}}` - ஷெல்லைப் பயன்படுத்தாமல் லினக்ஸ் கட்டளையை இயக்கவும்: `wsl --exec {{கட்டளை}} {{கட்டளை_வாதங்கள்}}` - குறிப்பிட்ட விநியோகத்தைக் குறிப்பிடவும்: `wsl --distribution {{விநியோகம்}} {{ஷெல்_கட்டளை}}` - கிடைக்கக்கூடிய விநியோகங்களின் பட்டியல்: `wsl --list` - விநியோகத்தை `.tar` கோப்பிற்கு ஏற்றுமதி செய்யவும்: `wsl --export {{விநியோகம்}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}` - `.tar` கோப்பிலிருந்து விநியோகத்தை இறக்குமதி செய்: `wsl --import {{விநியோகம்}} {{நிறுவல்_இடம்\பாதை}} {{விநியோக_கோப்பு.tar\பாதை}}` - குறிப்பிட்ட விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் `wsl` பதிப்பை மாற்றவும்: `wsl --set-version {{விநியோகம்}} {{பதிப்பு}}` - லினக்ஸிற்கான விண்டோஸ் துணை அமைப்பை மூடவும்: `wsl --shutdown`