# mkdir > அடைவை உருவாக்கு. > மேலும் விவரத்திற்கு: . - அடைவொன்றைத் தற்போதைய அடைவிலோக் குறிப்பிட்ட பாதையிலோ உருவாக்கு: `mkdir {{அடைவு}}` - அடைவையும் ஏற்கனவே இல்லையெனில் அதன் தாயடைவுகளையும் தற்சுருளாக உருவாக்கு: `mkdir -p {{அடைவிற்குப்/பாதை}}`