# rmdir > அடைவை அழி. - அடைவு வெறுமையாகயிருந்தால் அதனை அழி. உள்ளடக்கமுடைய அடைவை நீக்க `rm` யைப் பயன்படுத்தவும்: `rmdir {{அடைவிற்குப்/பாதை}}` - அடைவுகளை தற்சுருளாக அழி (உட்பொதிவான அடைவுகளை அழிக்கப் பயன்படும்): `rmdir -p {{அடைவிற்குப்/பாதை}}`