# md5sum > MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `md5sum {{பாதை/டு/கோப்பு}}` - பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `md5sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}` - இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `echo "{{உரை}}" | md5sum` - MD5SUMகளின் கோப்பைப் படித்து, எல்லா கோப்புகளிலும் சரிகாண்தொகை பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்: `md5sum --check {{பாதை/டு/கோப்பு.md5}}` - விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்: `md5sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.md5}}` - விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்: `md5sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.md5}}`