# ls > அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. - கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு: `ls -1` - மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு: `ls -a` - அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு: `ls -la` - கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KB, MB, GB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்: `ls -lh` - கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்: `ls -lS` - மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்: `ls -ltr`