# cron > `cron` என்பது கவனிக்கப்படாத வேலைகள் அல்லது பணிகளை இயக்குவதற்கான ஒரு கணினி திட்டமிடல் ஆகும். > `cron` க்கு உள்ளீடுகளைச் சமர்ப்பிக்க, திருத்த அல்லது நீக்குவதற்கான கட்டளை `crontab` எனப்படும். - அக்கட்டளையின் விளக்கத்தைக் காண: `tldr crontab`