# git am > பேட்ச் கோப்புகளைப் பயன்படுத்துங்கள். மின்னஞ்சல் வழியாக கமிட் பெறும்போது பயனுள்ளதாக இருக்கும். > பேட்ச் கோப்புகளை உருவாக்கக்கூடிய `git format-patch` கட்டளையை காண்க. > மேலும் விவரத்திற்கு: . - பேட்ச் கோப்பைப் பயன்படுத்துங்கள்: `git am {{கோப்பு.patch/பாதை}}` - ரிமோட் பேட்ச் கோப்பைப் பின்பற்றி, மாற்றங்களைச் செய்யுங்கள்: `curl -L {{https://example.com/file.patch}} | git apply` - பேட்ச் கோப்பைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையை நிறுத்தவும்: `git am --abort` - கோப்புகளை நிராகரிக்க தோல்வியுற்ற ஹன்களை சேமித்து, முடிந்தவரை ஒரு பேட்ச் கோப்பைப் பயன்படுத்துங்கள்: `git am --reject {{கோப்பு.patch/பாதை}}`