# javac > ஜாவா பயன்பாட்டு தொகுப்பாளர். > மேலும் விவரத்திற்கு: . - ஒரு `.java` கோப்பை தொகுக்கவும்: `javac {{கோப்பு.java}}` - பல `.java` கோப்புகளை தொகுக்கவும்: `javac {{கோப்பு1.java}} {{கோப்பு2.java}} {{கோப்பு3.java}}` - தற்போதைய கோப்பகத்தில் அனைத்து `.java` கோப்புகளையும் தொகுக்கவும்: `javac {{*.java}}` - ஒரு `.java` கோப்பை தொகுத்து அதன் விளைவாக வரும் கிளாஸ் கோப்பை ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் வைக்கவும்: `javac -d {{அடைவிற்குப்/பாதை}} {{கோப்பு.java}}`