# distrobox-rm > டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை நீக்கு. > `distrobox`ன் துணைக் கட்டளை. மேலும் பார்க்கவும்: `tldr distrobox`. > மேலும் விவரத்திற்கு: . - டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை அகற்று (உதவிக்குறிப்பு: கொள்கலனை அகற்றும் முன் அதை நிறுத்தவும்): `distrobox-rm {{கொள்கலன்_பெயர்}}` - ஒரு டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை வலுக்கட்டாயமாக அகற்றவும்: `distrobox-rm {{கொள்கலன்_பெயர்}} --force`