# rm > கோப்புகளையோ அடைவுகளையோ அழி. - கோப்புகளை அழி: `rm {{கோப்பொன்றிற்குப்/பாதை}} {{கோப்பின்னொன்றிற்குப்/பாதை}}` - அடைவொன்றையும் அதில் உள்ளடங்கிய அனைத்தையும் தற்சுருளாக அழி: `rm -r {{அடைவிற்குப்/பாதை}}` - உறுதிப்படுத்தக் கேட்காமலும் பிழை செய்திகளைக் காட்டாமலும் அடைவொன்றை அழி: `rm -rf {{அடைவிற்குப்/பாதை}}` - ஒவ்வொருக் கோப்பையும் அழிப்பதற்கு முன் உறுதிப்படுத்து: `rm -i {{கோப்புகள்}}` - கோப்புகளை வளவள நிலையில் (அழிக்கப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) அழி: `rm -v {{அடைவிற்குப்/பாதை/*}}`