# sha1sum > SHA1 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி: `sha1sum {{கோப்பு}}` - பலக் கோப்புகளின் SHA1 சரிகாண்தொகையைக் கணி: `sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}}` - SHA1 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது: `sha1sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha1}}` - SHA1 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `sha1sum --check {{கோப்பு.sha1}}` - பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு: `sha1sum --check --quiet {{கோப்பு.sha1}}`