# ab > அப்பாச்சி HTTP சர்வர் தரப்படுத்தல் கருவி. > மேலும் விவரத்திற்கு: . - கொடுக்கப்பட்ட முகவரிக்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்: `ab -n {{100}} {{முகவரி}}` - 100 HTTP GET கோரிக்கைகளை, ஒரே நேரத்தில் 10 தொகுதிகளில், URL முகவரிக்கு செயல்படுத்தவும்: `ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}` - ஒரு கோப்பிலிருந்து JSON பேலோடைப் பயன்படுத்தி, 100 HTTP POST கோரிக்கைகளை URL க்கு செயல்படுத்தவும்: `ab -n {{100}} -T {{application/json}} -p {{பாதை/டு/கோப்பு.json}} {{முகவரி}}` - HTTP [K]eep Alive ஐப் பயன்படுத்தவும், அதாவது ஒரு HTTP அமர்வுக்குள் பல கோரிக்கைகளைச் செய்யவும்: `ab -k {{முகவரி}}` - தரப்படுத்தலுக்கு செலவிட வேண்டிய அதிகபட்ச வினாடிகளை அமைக்கவும்: `ab -t {{60}} {{முகவரி}}`