# java > ஜாவா பயன்பாட்டு துவக்கி. > மேலும் விவரத்திற்கு: . - ஒரு main செயல்பாட்டைக் கொண்ட ஜாவா .class கோப்பை வெறும் class பெயரை பயன்படுத்தி இயக்கவும்: `java {{class_பெயரை}}` - ஒரு .jar நிரலை இயக்கவும்: `java -jar {{கோபின்_பெயர்.jar}}` - போர்ட் 5005 இல் இணைக்க காத்திருக்கும் பிழைதிருத்தி .jar நிரலை இயக்கவும்: `java -agentlib:jdwp=transport=dt_socket,server=y,suspend=y,address=*:5005 -jar {{கோபின்_பெயர்.jar}}` - JDK, JRE மற்றும் HotSpot மென்பொருள் பதிப்புகள் காண்பி: `java -version` - java கட்டளைக்கான பயன்பாட்டு தகவலை காண்பி: `java -help`