# md5sum > MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `md5sum {{கோப்பு}}` - பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `md5sum {{கோப்பு1}} {{கோப்பு2}}` - MD5 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `md5sum -c {{கோப்பு.md5}}` - இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி: `echo "{{உரை}}" | md5sum`