# sha512sum > SHA512 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் SHA512 சரிகாண்தொகையைக் கணி: `sha512sum {{கோப்பு}}` - பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகையைக் கணி: `sha512sum {{கோப்பு1}} {{கோப்பு2}}` - SHA512 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது: `sha512sum {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha512}}` - SHA512 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `sha512sum --check {{கோப்பு.sha512}}` - பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு: `sha512sum --check --quiet {{கோப்பு.sha512}}`