# mv > கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. - கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து: `mv {{மூலப்பாதை}} {{குறிபாதை}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே: `mv -f {{மூலப்பாதை}} {{குறிபாதை}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து: `mv -i {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே: `mv -n {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}` - கோப்புகளை வளவள நிலையில் (நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்) நகர்த்து: `mv -v {{மூலக்கோப்பு}} {{குறிகோப்பு}}`