# grep > கோப்பில் தேடுகுறித்தொடர்களுடன் தேடு. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பில் தேடு: `grep "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}` - தேடுகுறித்தொடரல்லா உருச்சரத்திற்குத் தேடு: `grep --fixed-strings "{{உருச்சரம்}}" {{கோப்பு/பாதை}}` - அடைவிலும் சேய் அடைவுகளிலுமுள்ள இருமக் கோப்பல்லா அனைத்துக் கோப்புகளையும் தேடு; பொருத்தங்களின் வரி எண்ணைக் காட்டு: `grep --recursive --line-number --binary-files={{without-match}} "{{தேடுதொடர்}}" {{அடைவிற்குப்/பாதை}}` - எழுத்துயர்நிலை கருதாது விரிவுபட்ட தேடுகுறித்தொடர்களுடன் (`?`, `+`, `{}`, `|` ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்) தேடு: `grep --extended-regexp --ignore-case "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}` - ஒவ்வொருப் பொருத்தத்திற்கும் சூழ்ந்த, முந்தைய அல்லது பிந்தைய 3 வரிகளைக் காட்டு: `grep --{{context|before-context|after-context}}={{3}} "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}` - வண்ண வெளியீட்டில் ஒவ்வொரு பொருத்தத்திற்கும் கோப்பு பெயர் மற்றும் வரி எண்ணை அச்சிடவும்: `grep --with-filename --line-number --color=always "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}` - தேடுதொடருக்குத் தேடு, ஆனால் பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு: `grep --only-matching "{{தேடுதொடர்}}" {{கோப்பு/பாதை}}` - இயல் உள்ளீட்டில் தேடுதொடருக்குப் பொருந்தா வரிகளை மட்டும் காட்டு: `cat {{கோப்பு/பாதை}} | grep --invert-match "{{தேடுதொடர்}}"`