# git clone > ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள். > மேலும் தகவல்: . - ஏற்கனவே உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்: `git clone {{தொலை_களஞ்சிய_இடம்}}` - இருக்கும் களஞ்சியத்தையும் அதன் துணை தொகுதிகளையும் குளோன் செய்யுங்கள்: `git clone --recursive {{தொலை_களஞ்சிய_இடம்}}` - கணினியில் உள்ள ஒரு களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள்: `git clone -l {{கணினியில்/உள்ள/களஞ்சியத்தின்/பாதை}}` - அமைதியாக குளோன்: `git clone -q {{தொலை_களஞ்சிய_இடம்}}` - இயல்புநிலை கிளையில் மிகச் சமீபத்திய 10 கமிட்டுகளை மட்டுமே பெறும் களஞ்சியத்தை குளோன் செய்யுங்கள் (நேரத்தைச் சேமிக்க பயனுள்ளதாக இருக்கும்): `git clone --depth {{10}} {{தொலை_களஞ்சிய_இடம்}}`