# wget > PowerShell இல், அசல் `wget` நிரல் () சரியாக நிறுவப்படாதபோது இந்தக் கட்டளை `Invoke-WebRequest` என்பதன் மாற்றுப் பெயராக இருக்கலாம். - அதன் பதிப்பு எண்ணை அச்சிட்டு `wget` சரியாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இந்த கட்டளை பிழையாக மதிப்பிடப்பட்டால், PowerShell இந்த கட்டளையை `Invoke-WebRequest` உடன் மாற்றியிருக்கலாம்: `curl --version` - அசல் `wget` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr wget -p common` - `tldr` கட்டளை வரி கிளையண்டின் பழைய பதிப்புகளில் அசல் `wget` கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr wget -o common` - PowerShell இன் 'Invoke-WebRequest' கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க: `tldr invoke-webrequest`