# cargo doc > ரஸ்ட் தொகுப்புகளின் ஆவணங்களை உருவாக்கவும். > மேலும் விவரத்திற்கு: . - தற்போதைய திட்டம் மற்றும் அனைத்து சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்கவும்: `cargo doc` - சார்புகளுக்கான ஆவணங்களை உருவாக்க வேண்டாம்: `cargo doc --no-deps` - உலாவியில் ஆவணங்களை உருவாக்கி திறக்கவும்: `cargo doc --open` - ஒரு குறிப்பிட்ட தொகுப்பின் ஆவணங்களை உருவாக்கி பார்க்கவும்: `cargo doc --open --package {{தொகுப்பு}}`