# cd > தற்போதைய வேலை கோப்பகத்தை மாற்றவும். > மேலும் விவரத்திற்கு: . - குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd {{அடைவிற்குப்/பாதை}}` - தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்: `cd ..` - தற்போதைய பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd` - குறிப்பிட்ட பயனரின் முகப்பு கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd ~{{பயனர்ப்பெயர்}}` - முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd -` - ரூட் கோப்பகத்திற்குச் செல்லவும்: `cd /`