# cksum > கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு. > குறிப்பு: பழைய Unix கணினிகளில் CRC கணிமுறை மாறலாம். > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் 32-இருமி சரிகாண்தொகையையும் எண்ணிருமி அலகில் கோப்பளவையும் பெயரையும் காட்டு: `cksum {{கோப்பு/பாதை}}`