# clamav > திறந்த மூல வைரஸ் எதிர்ப்பு நிரல். > ClamAV ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு. > மேலும் விவரத்திற்கு: . - `clamd` டீமானைப் பயன்படுத்தி கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான `tldr` பக்கத்தைக் காட்டு: `tldr clamdscan` - `clamd` டீமான் இயங்காமல் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கான `tldr` பக்கத்தைக் காட்டு: `tldr clamscan` - வைரஸ் வரையறைகளைப் புதுப்பிக்க `tldr` பக்கத்தைக் காட்டு: `tldr freshclam`