# git branch > கிளைகளுடன் வேலை செய்வதற்கான பிரதான கிட் கட்டளை. > மேலும் விவரத்திற்கு: . - அனைத்து கிளைகளையும் பட்டியலிடுங்கள் (உள்ளூர் மற்றும் தொலைதூர; தற்போதைய கிளை `*` மூலம் சிறப்பிக்கப்படுகிறது): `git branch --all` - எந்தெந்த கிளைகள் தங்கள் வரலாற்றில் குறிப்பிட்ட Git கமிட்டை உள்ளடக்கியிருக்கின்றன என்பதை பட்டியலிடுங்கள்: `git branch --all --contains {{கமிட்_ஹாஷ்}}` - தற்போதைய கிளையின் பெயரைக் காட்டு: `git branch --show-current` - தற்போதைய கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்: `git branch {{கிளையின்_பெயர்}}` - ஒரு குறிப்பிட்ட கமிட்டின் அடிப்படையில் புதிய கிளையை உருவாக்கவும்: `git branch {{கிளையின்_பெயர்}} {{கமிட்_ஹாஷ்}}` - ஒரு கிளையின் மறுபெயரிடு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது): `git branch -m {{பழைய_கிளையின்_பெயர்}} {{புதிய_கிளையின்_பெயர்}}` - கணினியில் ஒரு கிளையை நீக்கு (இதை செய்ய அந்த கிளையை செக்கவுட் செய்த்திருக்க கூடாது): `git branch -d {{கிளையின்_பெயர்}}` - தொலை களஞ்சியத்தில் ஒரு கிளையை நீக்கு: `git push {{தொலை_களஞ்சிய_பெயர்}} --delete {{தொலை_கிளையின்_பெயர்}}`