# git checkout > வேலை செய்யும் மரத்திற்கு ஒரு கிளை அல்லது பாதைகளை செக்கவுட் செய்ய. > மேலும் விவரத்திற்கு: . - புதிய கிளையை உருவாக்கி மாறவும்: `git checkout -b {{கிளையின்_பெயர்}}` - ஒரு குறிப்பிட்ட குறிப்பை அடிப்படையாகக் கொண்டு புதிய கிளையை உருவாக்கி மாறவும் (கிளை, தொலை / கிளை, குறிச்சொல் சரியான குறிப்புகளின் எடுத்துக்காட்டுகள்): `git checkout -b {{கிளையின்_பெயர்}} {{குறிப்பு}}` - ஏற்கனவே உள்ள உள்ளூர் கிளைக்கு மாறவும்: `git checkout {{கிளையின்_பெயர்}}` - முன்பு செக்கவுட்ச்செய்யப்பட்ட கிளைக்கு மாறவும்: `git checkout -` - ஏற்கனவே உள்ள தொலை கிளைக்கு மாறவும்: `git checkout --track {{தொலை_பெயர்}}/{{கிளையின்_பெயர்}}` - தற்போதைய கோப்பகத்தில் நிலையற்ற அனைத்து மாற்றங்களையும் நிராகரிக்கவும் (செயல்தவிர் போன்ற கட்டளைகளுக்கு `git reset` ஐப் பார்க்கவும்): `git checkout .` - கொடுக்கப்பட்ட கோப்பில் நிலையற்ற மாற்றங்களை நிராகரிக்கவும்: `git checkout {{கோப்பு_பெயர்}}` - தற்போதைய கோப்பகத்தில் ஒரு கோப்பை ஒரு குறிப்பிட்ட கிளையில் செய்த பதிப்போடு மாற்றவும்: `git checkout {{கிளையின்_பெயர்}} -- {{கோப்பு_பெயர்}}`