# git clean > கண்காணிக்கப்படாத கோப்புகளை பணியிடத்திலிருந்து அகற்றவும். > மேலும் விவரத்திற்கு: . - கிட் மூலம் கண்காணிக்கப்படாத கோப்புகளை நீக்கு: `git clean` - கிட் மூலம் கண்காணிக்கப்படாத கோப்புகளை ஊடாடும் வகையில் நீக்கு: `git clean -i` - எந்த கோப்புகள் உண்மையில் நீக்கப்படாமல் நீக்கப்படும் என்பதைக் காட்டு: `git clean --dry-run` - கிட் மூலம் கண்காணிக்கப்படாத கோப்புகளை கட்டாயமாக நீக்கு: `git clean -f` - கிட் மூலம் கண்காணிக்கப்படாத கோப்பகங்களை கட்டாயமாக நீக்கு: `git clean -fd` - `.gitignore` மற்றும் `.git/info/exclude` ஆகியவற்றில் புறக்கணிக்கப்பட்ட கோப்புகள் உட்பட, தடமறியப்படாத கோப்புகளை நீக்கு: `git clean -x`