# git > விநியோகிக்கப்பட்ட பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு. > `commit`, `add`, `branch`, `checkout`, `push`போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன, அவை `tldr git subcommand` வழியாக அணுகலாம். > மேலும் விவரத்திற்கு: . - Git பதிப்பைச் சரிபார்க்கவும்: `git --version` - பொதுவான உதவியைக் காட்டு: `git --help` - Git துணைக் கட்டளையில் உதவியைக் காட்டு (`clone`, `add`, `push`, `log` போன்றவை.): `git help {{துணை_கட்டளை}}` - ஒரு Git துணைக் கட்டளையை இயக்கவும்: `git {{துணை_கட்டளை}}` - தனிப்பயன் களஞ்சிய வேர் பாதையில் Git துணைக் கட்டளையை இயக்கவும்: `git -C {{களஞ்சியம்/பாதை}} {{துணை_கட்டளை}}` - கொடுக்கப்பட்ட உள்ளமைவு தொகுப்புடன் Git துணைக் கட்டளையை இயக்கவும்: `git -c '{{கட்டமைப்பு.சாவி}}={{மதிப்பு}}' {{துணை_கட்டளை}}`