# ls > அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு. > மேலும் விவரத்திற்கு: . - கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு: `ls -1` - மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு: `ls -a` - கோப்பகப் பெயர்களில் சேர்க்கப்பட்டுள்ள `/` உடன் அனைத்து கோப்புகளையும் பட்டியலிடுங்கள்: `ls -F` - அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு: `ls -la` - கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KiB, MiB, GiB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்: `ls -lh` - கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்: `ls -lS` - மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்: `ls -ltr` - கோப்பகங்களை மட்டும் பட்டியலிடுங்கள்: `ls -d */`