# mv > கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. > மேலும் விவரத்திற்கு: . - கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து: `mv {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}` - ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்: `mv {{மூலம்/பாதை}} {{இருக்கும்_கோப்பகம்/பாதை}}` - கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்: `mv {{மூலப்பாதை1/பாதை மூலப்பாதை2/பாதை ...}} {{இலக்கு_கோப்பகம்/பாதை}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே: `mv -f {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து: `mv -i {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}` - ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே: `mv -n {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}` - கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்: `mv -v {{மூலம்/பாதை}} {{குறி/பாதை}}`