# powershell > இந்த கட்டளை PowerShell குறுக்கு-தளப் பதிப்பாக தவறாக இருக்கலாம் (முன்னர் PowerShell கோர் என அறியப்பட்டது), இது `powershell` என்பதற்குப் பதிலாக `pwsh` ஐப் பயன்படுத்துகிறது. > விண்டோஸில் உள்ள அசல் `powershell` கட்டளை, PowerSShell இன் மரபு விண்டோஸ் பதிப்பைப் பயன்படுத்த இன்னும் கிடைக்கிறது (பதிப்பு 5.1 மற்றும் கீழே). > மேலும் விவரத்திற்கு: . - PowerShell இன் சமீபத்திய, குறுக்கு-தளப் பதிப்பைக் குறிப்பிடும் கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும் (பதிப்பு 6 மற்றும் அதற்கு மேல்): `tldr pwsh` - மரபு விண்டோஸ் PowerShell (பதிப்பு 5.1 மற்றும் கீழே) குறிப்பிடும் கட்டளைக்கான ஆவணங்களைப் பார்க்கவும்: `tldr powershell -p windows`