# sum > கோப்பின் சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனைத் தொகுதிகளுள்ளன என்றெண்ணு. > இதுத் தற்காலத்திய `cksum` கட்டளைக்கு முன் தோன்றியது. > மேலும் விவரத்திற்கு: . - BSD ஒத்த படிமுறையுடனும் 1024-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி: `sum {{கோப்பு}}` - System V ஒத்த படிமுறையுடனும் 512-எண்ணிருமித் தொகுதிகளுடனும் சரிகாண்தொகையைக் கணி: `sum --sysv {{கோப்பு}}`