# transmission > Transmission ஒரு எளிய டொரண்ட் (torrent) வாடிக்கையாளர். > Transmission ஒரு கட்டளை அல்ல, ஆனால் கட்டளைகளின் தொகுப்பு. கீழே உள்ள பக்கங்களைப் பார்க்கவும். > மேலும் விவரத்திற்கு: . - Transmission டீமானை இயக்குவதற்கு tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-daemon` - டெமானுடன் தொடர்புகொள்வதற்கு tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-remote` - டொரண்ட் கோப்புகளை உருவாக்க tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-create` - டொரண்ட் கோப்புகளை மாற்றுவதற்கு tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-edit` - டொரண்ட் கோப்புகளைப் பற்றிய தகவலைப் பெற tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-show` - டெமானுடன் தொடர்புகொள்வதற்கான தடுக்கப்பட்ட முறைக்கான tldr பக்கத்தைக் காட்டு: `tldr transmission-cli`