# vt > வைரஸ் டோட்டலுக்கான கட்டளை-வரி இடைமுகம். > இந்த கட்டளைக்கு வைரஸ் டோட்டல் கணக்கிலிருந்து API விசை தேவை. > மேலும் விவரத்திற்கு: . - வைரஸ்களுக்காக ஒரு குறிப்பிட்ட கோப்பை ஸ்கேன் செய்யவும்: `vt scan file {{கோப்பு/பாதை}}` - வைரஸ்களுக்காக முகவரி ஐ ஸ்கேன் செய்யவும்: `vt scan url {{முகவரி}}` - ஒரு குறிப்பிட்ட பகுப்பாய்விலிருந்து தகவலைக் காண்பி: `vt analysis {{கோப்பு_ஐடி|பகுப்பாய்வு_ஐடி}}` - என்க்ரிப்ட் செய்யப்பட்ட `.zip` வடிவத்தில் கோப்புகளைப் பதிவிறக்கவும் (பிரீமியம் கணக்கு தேவை): `vt download {{கோப்பு_ஐடி}} --output {{அடைவிற்குப்/பாதை}} --zip --zip-password {{கடவுச்சொல்}}` - ஊடாடும் வகையில் API விசையை உள்ளிட `vt` ஐத் துவக்கவும் அல்லது மீண்டும் தொடங்கவும்: `vt init` - ஒரு டொமைன் பற்றிய தகவலைக் காட்டு: `vt domain {{முகவரி}}` - குறிப்பிட்ட முகவரிக்கான தகவலைக் காட்டு: `vt url {{முகவரி}}` - குறிப்பிட்ட IP(ஐபி) முகவரிக்கான தகவலைக் காண்பி: `vt domain {{ஐபி_முகவரி}}`