# ab > அப்பாச்சி தரப்படுத்தல் கருவி. சுமை சோதனை செய்ய எளிய கருவி. > மேலதிக தகவல்கலுக்கு: . - கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை இயக்கவும்: `ab -n {{100}} {{முகவரி}}` - கொடுக்கப்பட்ட முகவரி க்கு 100 HTTP GET கோரிக்கைகளை ஒரே நேரத்தில் 10 கோரிக்கைகள் வீதம் செயல்படுத்தவும் : `ab -n {{100}} -c {{10}} {{முகவரி}}` - இணைப்பை தொடரச்செய்: `ab -k {{முகவரி}}` - தரப்படுத்தல் குறிக்க செலவழிக்க அதிகபட்ச விநாடிகளை அமைக்கவும்: `ab -t {{60}} {{முகவரி}}`