# apx > வெண்ணிலா OSக்கான தொகுப்பு மேலாண்மை பயன்பாடு. > நிர்வகிக்கப்பட்ட கொள்கலன்களுக்குள் அல்லது நேரடியாக ஹோஸ்டுக்குள் தொகுப்புகளை நிறுவுங்கள். > மேலும் விவரத்திற்கு: . - கணினியில் ஒரு தொகுப்பை நிறுவி கொள்கலனை துவக்கவும்: `sudo apx install --sys {{நிரல்தொகுப்பு}} && apx init` - கணினியில் தொகுப்பு(களை) நிறுவவும் அல்லது ஒரு கொள்கலனுக்குள் AUR தொகுப்பு(களை) நிறுவவும்: `sudo apx install --{{sys|aur}} {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` - AUR இலிருந்து நிறுவப்பட்ட தொகுப்பை இயக்கவும்: `apx --aur run {{நிரல்தொகுப்பு}}` - கணினியில் கிடைக்கும் தொகுப்புகளின் பட்டியலைப் புதுப்பிக்கவும்: `sudo apx --sys update` - கணினியில் நிறுவப்பட்ட அனைத்து தொகுப்புகளையும் அவற்றின் புதிய கிடைக்கக்கூடிய பதிப்பிற்கு மேம்படுத்தவும்: `sudo apx --sys upgrade` - கணினியில் அல்லது AUR கொள்கலனில் இருந்து தொகுப்பு(களை) அகற்றவும்: `sudo apx --{{sys|aur}} remove {{நிரல்தொகுப்பு1 நிரல்தொகுப்பு2 ...}}` - `apt` ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை நிறுவ, கொள்கலனை உள்ளிடவும் (அதிலிருந்து வெளியேற, கொள்கலனுக்குள் `exit` என்பதைப் பயன்படுத்தவும்): `apx enter`