# shasum > SHA மறையீட்டு சரிகாண்தொகைகளைக் கணி அல்லது சரிபார். > மேலும் விவரத்திற்கு: . - கோப்பின் SHA1 சரிகாண்தொகையைக் கணி: `shasum {{கோப்பு}}` - கோப்பின் SHA256 சரிகாண்தொகையைக் கணி: `shasum --algorithm 256 {{கோப்பு}}` - பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகைகளைக் கணி: `shasum --algorithm 512 {{கோப்பு1}} {{கோப்பு2}}` - SHA256 சரிகாண்தொகைகளைக் கணித்துக் கோப்பில் எழுது: `shasum --algorithm 256 {{கோப்பு1}} {{கோப்பு2}} > {{கோப்பு.sha256}}` - சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்: `shasum --check {{கோப்பு}}` - சரிகாண்தொகைகளைச் சரிபார்த்துப் பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு: `shasum --check --quiet {{கோப்பு}}` - இயல் உள்ளீட்டின் SHA1 சரிகாண்தொகையைக் கணி: `{{கட்டளை}} | shasum`