tldr/pages.ta/windows/rd.md

13 lines
649 B
Markdown
Raw Normal View History

# rd
> இந்த கட்டளை, கட்டளை வரியில் `rmdir` மற்றும் PowerShell இல் `Remove-Item` என்பதன் மாற்றுப்பெயர்.
> மேலும் விவரத்திற்கு: <https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/rd>.
- அசல் கட்டளை வரியில் (Command Prompt) கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
`tldr rmdir`
- அசல் PowerShell கட்டளைக்கான ஆவணங்களைக் காண்க:
`tldr remove-item`