tldr/pages.ta/common/md5sum.md

29 lines
1.7 KiB
Markdown
Raw Normal View History

2021-11-06 20:42:26 +00:00
# md5sum
> MD5 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/md5sum>.
- கோப்பின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}}`
2021-11-06 20:42:26 +00:00
- பலக் கோப்புகளின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`md5sum {{கோப்பு1/பாதை கோப்பு2/பாதை ...}} > {{கோப்பு.md5/பாதை}}`
2021-11-06 20:42:26 +00:00
- இயல் உள்ளீட்டின் MD5 சரிகாண்தொகையைக் கணி:
`{{கட்டளை}} | md5sum`
- MD5SUMகளின் கோப்பைப் படித்து, எல்லா கோப்புகளிலும் சரிகாண்தொகை பொருந்துகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்:
`md5sum --check {{கோப்பு.md5/பாதை}}`
- விடுபட்ட கோப்புகள் அல்லது சரிபார்ப்பு தோல்வியுற்றால் மட்டுமே செய்தியைக் காட்டவும்:
`md5sum --check --quiet {{கோப்பு.md5/பாதை}}`
- விடுபட்ட கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
`md5sum --ignore-missing --check --quiet {{கோப்பு.md5/பாதை}}`