tldr/pages.ta/linux/pacman-files.md

34 lines
1.8 KiB
Markdown
Raw Normal View History

# pacman --files
> ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு.
> `pkgfile` ஐயும் பார்க்கவும்.
> மேலும் விவரத்திற்கு: <https://man.archlinux.org/man/pacman.8>.
- தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்:
`sudo pacman --files --refresh`
- ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
`pacman --files {{கோப்பு_பெயர்}}`
- வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
`pacman --files --regex '{{வழக்கமான_வெளிப்பாடு}}'`
- தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
`pacman --files --quiet {{கோப்பு_பெயர்}}`
- குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்:
`pacman --files --list {{நிரல்தொகுப்பு_பெயர்}}`
- கோப்புகளுக்கான முழுமையான பாதையை மட்டும் பட்டியலிடுங்கள்:
`pacman --query --list --quiet {{நிரல்தொகுப்பு_பெயர்}}`
- உதவியைக் காட்டு:
`pacman --files --help`