mirror of https://github.com/CrimsonTome/tldr.git
1.8 KiB
1.8 KiB
pacman --files
ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு மேலாளர் பயன்பாடு.
pkgfile
ஐயும் பார்க்கவும். மேலும் விவரத்திற்கு: https://man.archlinux.org/man/pacman.8.
- தொகுப்பு தரவுத்தளத்தைப் புதுப்பிக்கவும்:
sudo pacman --files --refresh
- ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
pacman --files {{கோப்பு_பெயர்}}
- வழக்கமான வெளிப்பாட்டைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட கோப்பை வைத்திருக்கும் தொகுப்பைக் கண்டறியவும்:
pacman --files --regex '{{வழக்கமான_வெளிப்பாடு}}'
- தொகுப்பு பெயர்களை மட்டும் பட்டியலிடுங்கள்:
pacman --files --quiet {{கோப்பு_பெயர்}}
- குறிப்பிட்ட தொகுப்புக்கு சொந்தமான கோப்புகளை பட்டியலிடுங்கள்:
pacman --files --list {{நிரல்தொகுப்பு_பெயர்}}
- கோப்புகளுக்கான முழுமையான பாதையை மட்டும் பட்டியலிடுங்கள்:
pacman --query --list --quiet {{நிரல்தொகுப்பு_பெயர்}}
- உதவியைக் காட்டு:
pacman --files --help