tldr/pages.ta/common/mv.md

2.2 KiB

mv

கோப்புகளையோ அடைவுகளையோ நகர்த்து அல்லது மறுபெயரிடு. மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/mv.

  • கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்து:

mv {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}

  • ஒரு கோப்பு அல்லது கோப்பகத்தை ஏற்கனவே உள்ள கோப்பகத்திற்கு நகர்த்தவும்:

mv {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/இருக்கும்_கோப்பகம்}}

  • கோப்பு பெயர்களை வைத்து, கோப்புகளை மற்றொரு கோப்பகத்திற்கு நகர்த்தவும்:

mv {{பாதை/டு/மூலப்பாதை1 பாதை/டு/மூலப்பாதை2 ...}} {{பாதை/டு/இலக்கு_கோப்பகம்}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் உறுதிப்படுத்தாதே:

mv -f {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதும் முன் கோப்பு அனுமதிகளைப் பொருட்படுத்தாது உறுதிப்படுத்து:

mv -i {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}

  • ஏற்கனவே இருக்கும் கோப்புகள் மேலெழுதாதே:

mv -n {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}

  • கோப்புகளை verbose நிலையில் நகர்த்து, நகர்த்தப்படும் கோப்புகள் பட்டியலிடப்படும்:

mv -v {{பாதை/டு/மூலம்}} {{பாதை/டு/குறி}}