tldr/pages.ta/linux/pacman-database.md

31 lines
1.6 KiB
Markdown

# pacman --database
> ஆர்ச் லினக்ஸ் தொகுப்பு தரவுத்தளத்தில் செயல்படவும்.
> நிறுவப்பட்ட தொகுப்புகளின் சில பண்புகளை மாற்றவும்.
> இதையும் பார்க்கவும்: `pacman`.
> மேலும் விவரத்திற்கு: <https://man.archlinux.org/man/pacman.8>.
- ஒரு தொகுப்பை மறைமுகமாக நிறுவியதாகக் குறிக்கவும்:
`sudo pacman --database --asdeps {{நிரல்தொகுப்பு_பெயர்}}`
- ஒரு தொகுப்பை வெளிப்படையாக நிறுவியதாகக் குறிக்கவும்:
`sudo pacman --database --asexplicit {{நிரல்தொகுப்பு_பெயர்}}`
- அனைத்து தொகுப்பு சார்புகளும் நிறுவப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும்:
`pacman --database --check`
- அனைத்து குறிப்பிட்ட சார்புகளும் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய, களஞ்சியங்களைச் சரிபார்க்கவும்:
`pacman --database --check --check`
- பிழை செய்திகளை மட்டும் காட்டு:
`pacman --database --check --quiet`
- உதவியைக் காட்டு:
`pacman --database --help`