tldr/pages.ta/windows/cd.md

1.2 KiB

cd

தற்போதைய வேலை கோப்பகத்தைக் காட்டவும் அல்லது வேறு கோப்பகத்திற்கு நகர்த்தவும். மேலும் விவரத்திற்கு: https://learn.microsoft.com/windows-server/administration/windows-commands/cd.

  • தற்போதைய கோப்பகத்தின் பாதையைக் காட்டு:

cd

  • தற்போதைய இயக்ககத்தின் ரூட்டுக்குச் செல்லவும்:

cd \

  • தற்போதைய கோப்பகத்தின் பெற்றோருக்குச் செல்லவும்:

cd ..

  • அதே இயக்ககத்தில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd {{அடைவிற்குப்\பாதை}}

  • வேறு [d]இயக்ககத்தில் உள்ள குறிப்பிட்ட கோப்பகத்திற்குச் செல்லவும்:

cd /d {{C}}:{{அடைவிற்குப்\பாதை}}