tldr/pages.ta/linux/distrobox-create.md

1.4 KiB

distrobox-create

உள்ளீட்டு பெயர் மற்றும் படத்துடன் டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலன்களை உருவாக்கவும். உருவாக்கப்பட்ட கொள்கலன் ஹோஸ்டுடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்படும், இது பயனரின் வீட்டு அடைவு, வெளிப்புற சேமிப்பு, வெளிப்புற USB சாதனங்கள், வரைகலை பயன்பாடுகள் (X11/Wayland) மற்றும் ஒலியைப் பகிர அனுமதிக்கிறது. மேலும் விவரத்திற்கு: https://distrobox.it/usage/distrobox-create.

  • உபுண்டு படத்தைப் பயன்படுத்தி டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை உருவாக்கவும்:

distrobox-create {{கொள்கலன்_பெயர்}} --image {{ubuntu:latest}}

  • ஒரு டிஸ்ட்ரோபாக்ஸ் கொள்கலனை நகல் செய்யுங்கள்:

distrobox-create --clone {{கொள்கலன்_பெயர்}} {{நகல்_செய்யப்பட்ட_கொள்கலன்_பெயர்}}