tldr/pages.ta/common/cksum.md

730 B

cksum

கோப்பின் CRC சரிகாண்தொகையைக் கணித்து அதில் எத்தனை எண்ணிருமிகளுள்ளன என்றெண்ணு. குறிப்பு: பழைய Unix கணினிகளில் CRC கணிமுறை மாறலாம். மேலும் விவரத்திற்கு: https://www.gnu.org/software/coreutils/cksum.

  • கோப்பின் 32-இருமி சரிகாண்தொகையையும் எண்ணிருமி அலகில் கோப்பளவையும் பெயரையும் காட்டு:

cksum {{கோப்பு/பாதை}}