tldr/pages.ta/common/sha512sum.md

29 lines
1.7 KiB
Markdown

# sha512sum
> SHA512 மறையீட்டு சரிகாண்தொகையைக் கணி.
> மேலும் விவரத்திற்கு: <https://www.gnu.org/software/coreutils/manual/html_node/sha2-utilities.html>.
- கோப்பின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
`sha512sum {{பாதை/டு/கோப்பு}}`
- பலக் கோப்புகளின் SHA512 சரிகாண்தொகையைக் கணி:
`sha512sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}}`
- SHA512 சரிகாண்தொகைகளைக் கணித்து கோப்பில் எழுது:
`sha512sum {{பாதை/டு/கோப்பு1}} {{பாதை/டு/கோப்பு2}} > {{பாதை/டு/கோப்பு.sha512}}`
- SHA512 சரிகாண்தொகைகளுடைய கோப்பைப் படித்து கோப்புகளைச் சரிபார்:
`sha512sum --check {{பாதை/டு/கோப்பு.sha512}}`
- பிழையுற்ற கோப்புகளை மட்டும் காட்டு:
`sha512sum --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha512}}`
- விடுபட்ட பாதை/டு/கோப்புகளைப் புறக்கணித்து, சரிபார்ப்பு தோல்வியுற்ற கோப்புகளுக்கான செய்தியை மட்டும் காட்டவும்:
`sha512sum --ignore-missing --check --quiet {{பாதை/டு/கோப்பு.sha512}}`