tldr/pages.ta/linux/toolbox.md

22 lines
1.0 KiB
Markdown

# toolbox
> லினக்ஸ் இல் கொள்கலன்கள் செய்யப்பட்ட கட்டளை வரி சூழல்களுக்கான கருவி.
> `toolbox create` போன்ற சில துணைக் கட்டளைகள் அவற்றின் சொந்த பயன்பாட்டு ஆவணங்களைக் கொண்டுள்ளன.
> மேலும் விவரத்திற்கு: <https://manned.org/toolbox.1>.
- `toolbox` துணைக் கட்டளையை இயக்கவும்:
`toolbox {{துணை_கட்டளை}}`
- `toolbox` துணைக் கட்டளைக்கான உதவியைக் காட்டு (`create`, `enter`, `rm`, `rmi` போன்றவை.):
`toolbox help {{துணை_கட்டளை}}`
- பொதுவான உதவியைக் காட்டு:
`toolbox --help`
- `toolbox` பதிப்பைக் காட்டு:
`toolbox --version`